மதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு
சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு ஆசிரியர் : செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை : அவிரொளி சிவம் ச. மு. தியாகராசன் இதுகாறும் தமிழ்ச் சமூகத்திற்குக் குறிப்பாக சைவ சமய உலகத்திற்குப் பயன்படும் வகையில் பல (பத்ததிகளை)…