SRM பல்கலைக்கழகம் வழங்கும்     தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு –14 ஆம் குழாம் (2025-2026) மாணவர் சேர்க்கை     வணக்கம்!  பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடம

  இறைவனைப் போற்றி பரவுபவர்கள், வாழ்த்துபவர்கள், உரிய தகுதிப்பாடுடன் நெறிமுறைகளுடன் திருக்கோயில் வழிபாடுகளை ஆற்றுபவர்கள் அர்ச்சகர் ஆவார்.  இதில் வயதோ, மொழியோ, குலமோ, சாதியோ, பாலோ தடைய

அனைவரையும் வழிப்படுத்துவது நெறிப்படுத்துவது ஆகும்.  உலக ஆசைகளில், பற்றில் ஈடுபட்டிருக்கும் ஆன்மாக்களுக்கு மன சஞ்சலத்தோடு இருப்பவர்களுக்கு ஒரு போக்கிடம் காட்ட, பேரா இயற்கைப் பெரும்

கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும் தோலும் பூண்டு துயரமுற் றென்பயன் நீல மாமயில் ஆடு துறையனே நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தார்கட்கே என அப்பர் பூணூல் வேண்டாம் என்கிறார். ஆகமத்திலும் இ

‘நமசிவய’ இதுதான் அடிப்படை பெருமந்திரம்   ந-நடப்பு-   உயிர் உலகியல் நடப்பு வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கும். ம-மறைப்பு-     அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது   &nbsp